hosur குடிநீர் பஞ்சம் : ஒதுங்கும் அரசு நமது நிருபர் மே 15, 2019 குடிநீரை சிக்கனமாகப் பயன் படுத்துமாறு பொதுமக்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.